Skip to main content

Also visit for more profiles

4034 அர்ச்சகர் 31 வயது

நமஸ்காரம், குன்றத்தூர் காத்யாயனி அம்மன் கோவில் அர்ச்சகர் கேமார சிவாச்சாரியார் எழுதுகிறேன்

எனது அக்கா பையன் பி.முத்துக்குமார சிவம்.வயது31,விசாகம், பாரத்வாஜ கோத்ரம்,சேலம் ஏற்காடு த்ரிபுரசுந்தரி ஆலயத்தில் பணி,மன்னார்குடி சொந்தவீடு,

 படித்த பெண்வரண் குருக்கள் அல்லது பிராமண உட்பிரிவு எதுவாகிலும் ஏற்போம்.வசதி அற்ற குடும்பமாகிலும் ஏற்போம்.விவாஹம் நாங்களே எங்கள் செலவில் செய்து கொள்வோம்.போன்.9551184326.

Comments