👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
ரமேஷ் என்ற பெயரிலோ வேறு பெயரிலோ பெண் பார்த்து தருவதாக லட்சணமான பெண்ணின் போட்டோ அனுப்பி பணம் பறித்து ஏமாற்றும் நபர்களிடம்(போன் நம்பர்)
8754983192 எச்சரிக்கையாக இருங்கள்
இந்த ப்ளாக் பிராமண பெற்றோர்கள் தங்களை அறிமுகம் செய்து பிள்ளைகளின் விவரத்தை ஷேர் செய்ய. இந்த விவரத்தை paid matrimony மற்றும் ஏமாற்றுபவர்கள் பயன் படுத்தி பணம் கேட்டு போன் செய்யக்கூடும். அவர்களிடம் ஏமாற வேண்டாம்.இதில் தற்போது பையன்,பெண் பெயர் போட்டோ இல்லாது விவரம் மற்றும் பெற்றோர் போன் நம்பர் மட்டும் பிரசுரிக்கப்படும். இதில்இடம் பெற பிள்ளைகளின் விவரம் மட்டும் (பயோ டேட்டா) வாட்சப்பில் டைப் செய்து 9940633213 என்ற வாட்சப் எண்ணில் அனுப்பலாம்.. இதிலுள்ள விவரங்கள் பெற்றோர் கொடுத்தவையே
Comments
Post a Comment