Skip to main content

Also visit for more profiles

Announcement

 உங்கள் பயோ டேட்டாவை 


*வாட்சப்பிலேயே நேரடியாக*


 கீழ்க்கண்டவாறு டைப் செய்தால்தான் எனது ப்ளாகில் அப்படியே காபி பேஸ்ட் செய்து போட இயலும் ..

பேப்பரில் டைப் செய்ததை போட்டோ எடுத்து அனுப்பினால் அதை ப்ளாகில் காபி செய்து போட இயலாது. 

இலவச சேவை என்பதாலும் எனக்கு அலுவலகமோ உதவியாளரோ இல்லை என்பதாலும் பேப்பரில் ,ஃபைலில் ,வேறு மாட்ரிமோனி விவரத்தை போட்டோவை ஜாதகத்தை அனுப்பினால் என்னால் கணினியில் டைப் அடிக்க இயலாது. 

எனது ப்ளாக் அட்ரஸ் 

இதை தொட்டாலே திறந்து வரன் தெரியும்


Local


Vvbrahmins.blogspot.com

Foreign


vvoverseasbrahmins.blogspot.com...


உங்கள் விவரம் இடம் பெற

நேரடியாக டைப் செய்க..


*VV Brahmin Matrimony *

         *Bio Data*

1)Male/female 

2)Iyer/Iyangar 

3)Age

4)Star

5)Gothram 

6)Education 

7)Job

8)Salary (optional)

Expectation 

9)Any other Information 

10)Contact Number 

11)WhatsApp number

12)Expectation


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺




 சில உறுப்பினர்களுக்கு இங்கே பதியப்படும் வரன் களுக்கு பொருத்தமான வரனை அட்மின் தேர்வுசெய்து முடித்து கொடுப்பார் எனும் எண்ணம் உள்ளது என சிலரது பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.


 நன்றாகதெரிந்துகொள்ளுங்கள்.

நாங்கள் தரகர் அல்ல.திருமண சேவை மையமும் அல்ல. உங்களுக்கு நாங்கள் வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க.


உங்கள் விவரங்களை பண செலவின்றி விளம்பரப்படுத்தும் குழு இது.


உங்கள் வசதிக்காக இந்த இலவச பதிவு குழு ஏற்படுத்த பட்டிருக்கிறது. 

பயோ டேட்டா வை இந்த ப்ளாகில் இலவசமாக பதிந்துகொள்ளலாம்.


உங்கள் விவரங்கள் எளிதில் மிகவிரைவில் அநேக மக்களை சென்றடைய இது அறிய வாய்ப்பு.


உங்கள் வீட்டிலிருந்தே வரன் தேர்வு செய்ய ஒரு சிறப்பு தளம்.எல்லோரும் சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கை துணையை சுலபமாக தேர்ந்தெடுத்து

அமைத்துக்கொள்ள முடியும்.


வரன் தேர்வு செய்து திருமணம் முடிப்பது உங்கள் வேலை.

 மேற்கண்ட ப்ளாக் லிங்க் ஒரு விளம்பர நியூஸ் பேப்பர் போல ...தொட்டால் திறக்கும் 


நன்றி.

Comments