Skip to main content

Also visit for more profiles

Announcement புதிய பையன்கள் வேண்டாம்

 கடந்த பத்து நாட்களாக தீவிரமாக நமது ப்ளாகில் பெயர் சேர்க்க இரவு பகலாக பாடுபட்டு 200 பேர் சேர்ந்தாலும் அதில் 10 பேர்கூட பெண் இல்லை 

விண்ணப்பிப்பவர் தொடர்பெண் இல்லாமலும் மற்ற முக்கிய விவரம் சொல்லாமலும் அரைகுறையாக சிலரும் பேப்பரில் எழுதி போட்டோ எடுத்து சிலரும் அனுப்பி டார்ச்சர் செய்தாலும் உரிய விவரம் வாங்கி ப்ளாகில் ஏற்றி லிங்க் வழங்கினேன்


*ஆனால் 100 க்கு 99 பேர் சேர்த்தமைக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை.*

இப்படிப்பட்டவரகள் திருமணம் முடிந்தாலும் சொல்லப்போவதில்லை. 

குழுவில் இணைத்தால் சிலர் வெளியேறுகிறீர்கள்

இலவச அரிசி போல *இலவசங்கள் எனில் அதன் மதிப்பு தெரிந்த விஷயம்தான்*. 

3000/- முதல் 50,000 வரை கட்டச்சொல்லும் Paid matrimony க்கு உள்ள மரியாதை தனி..

எனவே 

சேர்க்கப்பட்டவர்களுக்கு தகுந்த பெண் வரன்கள் இல்லாத நிலையில் இனி பொங்கல் வரை முழு விவரம் தராத பையன்களை இணைப்பது இல்லை. எனவே புதிதாக பையன்களுக்கு சொல்ல வேண்டாம் அரை குறை விவரம் தந்தாலும் பெணகள் விவரம் வந்தால் மட்டுமே பதிவு நடை பெறும். 

தொடர்ந்து பெண்கள் விவரம் வரவில்லை  எனில் ப்ளாகை தொடர்ந்து நடத்தி பயன் இல்லை என்பதால் கலைக்கப்படும் 


Vv matrimony என்பது ஒரு ந்யூஸ் பேப்பர் விளம்பரம் போல பல ஆயிரக்கணக்காணவர்களை சென்று அடையும் ஒரு இலவச விளம்பரம் மட்டுமே. 


என்னால் எனது உழைப்பின் மூலம் இலவசமாக எங்கள் ப்ளாகில் பதிவேற்ற மட்டுமே முடியும் என்பதும் நான் திருமண ப்ரோக்கர் இல்லை என்பதும் போதிய பெண்கள் இல்லாத நிலையில் விவரம் தெரியாது பலர் பெண் பார்த்து தரச்சொல்வது வருத்தமான ஒன்று.


          வெங்கடேசன்

Comments

  1. தாங்கள் செய்வது புண்ணிய பணி. பெண்களே குறைவு என்பது தங்களுக்கும் தெரிந்ததே. இதே பிளோகில் என் பெண்ணுடன் நானும் உள்ளேன் நம்பிக்கையுடன். 600 க்குமேள் திருமணம் இந்த blog மூலம் நடந்துவிட்டது நான் 250 வது திருமணம் நடந்தபோது பதிவிட்ட பதிவு. இந்த சேவை தொடர யங்கள் விருப்பம்.

    ReplyDelete

Post a Comment