என் பெயர் ராமகிருஷ்ணன்.
நான் என் பையனுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறேன்.அதைப்பற்றி விவரம் அனுப்பியுள்ளேன். பாரத்வாஜ கோத்ரம்.
பிரஹசரணம்.
Male
பிறந்த தேதி 06/07/1988
நட்சத்திரம்: உத்திரட்டாதி.
ராசி : மீனம்.
படிப்பு: டிப்ளோமா இன் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இஞ்சீனிரிங்
வேலை: சைட் இஞ்சீனியர்
மாத சம்பளம்:15,000/=
தொடர்பு கொள்ளவேண்டிய டெலிபோன் நம்பர்
9940375294,9789912235.
Comments
Post a Comment